இவ் இணையச் சிறப்புத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் ஒவ்வொரு கிழமையும் ஈழத்து, இந்திய அல்லது சர்வதேசத் திரைப்பட ஆளுமைகள் சிறப்பு வளவாளர்களாகக் கலந்து பயிற்றுவிப்பர்.
யார்?
[யார்?]
பிரதான வளவாளர்கள்

மற்றும் பலர்
[....]
பட்டறை ஆரம்பமாவதற்கு இன்னும்
கருத்துக்கள்
[கருத்துக்கள்]
எமது கலைஞர்கள்
பட்டறை பற்றிய எமது கலைஞர்களின் கருத்துக்கள்
இளம் தலைமுறையினருக்கு பெரிய வாய்ப்பாக அமையும் இந்த திரைப்படப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு நல்ல திரைப்படத்திற்கான களத்தை எமது மண்ணில் உருவாக்க வேண்டும்.
நல்ல சினிமாவுக்கான களம் எம்மைச் சுற்றியே இருக்கிறது, அதை அடையாளம் காண தேடலுடன் கூடிய பயிற்சியும் அவசியம்.
இன்றைய காட்சி தொடர்பியல் புரட்சியில் தொழில்நுட்பங்கள் எங்கள் எல்லோருடைய கைகளிலும் இருக்கிறது. அதை எதற்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற graft ஐ கற்றுக்கொள்ளலே அவசியமாகிறது. ஒரு படைப்பை உருவாக்குவதற்கான அறிவும் தேடலும் கற்றலுமே அடிப்படையானது.
வளர்ந்து வரும் ஈழ சினிமாவிற்கு வலுச்சேர்க்கும் விதமாக நடைபெறவுள்ள இச் சிறப்புத் திரைப்படப் பயிற்சிப்பட்டறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சினிமா அடிப்படையும் காலத்திற்கு ஏற்ப சினிமா ரசனைகளின் முறைகளுக்கும் வரையறுக்கப்பட்ட கல்விமுறை இருக்கிறது. நவீன கலைகளின் வகுப்புகள் மிகமிக அவசியம்.