பட்டறையின் முயற்சிகளுக்கு பொருளாதார உதவி வழங்க விரும்புவோர்கள் paypal ஊடாக உதவ முடியும். அரசு, அரசியல் அல்லது மதம் சார்ந்த அமைப்புகளிடமிருந்து உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதனை முற்கூட்டியே அறியத்தருகிறோம். உதவுபவர்கள் பெயர் மற்றும் தொகை இணையத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.