பட்டறை
[எம்மைப்பற்றி]

PADDARAI.ORG

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

[குறள் 636]

உலக ஓட்டத்தில் புதிதாக உருவாகி வரும் துறைகள் மட்டுமன்றி,  ஏற்கனவே உள்ள துறைகளிலும் அத் துறைசார்  புலமைத்துவம் பெற்றவர்களூடாக நமது இளம் தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதன் மூலம். எமது சமூகத்தில் படைப்பாற்றலையும் புத்தாக்கத் திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு  ‘பட்டறை’ ஆகும்.

பட்டறை சார்ந்த உத்தியோகபூர்வ செய்திகள்/கருத்துக்கள் இணையதளத்தில் (paddarai.org) மட்டுமே வெளியிடப்படும். மாறாக உறுப்பினர்களோ அல்லது தன்னார்வலர்களோ ‘பட்டறை’ சார்ந்து பொதுவெளியில் பகிரும் கருத்துக்கள் அனைத்தும் அவர்தம் தனிப்பட்ட கருத்தே அன்றி ‘பட்டறை’யின் கருத்தல்ல.